Posts

Showing posts from October, 2021

பிளாக் (Blog) என்றால் என்ன? What is a Blog?

Image
weblog tamil பிளாக் (Blog) என்றால் என்ன? What is a Blog? ★ வெப்பிளாக் (Weblog) என்பதன் சுருக்கமே Blog ஆகும்.  ★ இதை தமிழில் வலைப்பூ, வலைப்பதிவு வலை ஆக்கம் , பிளாக் , என்று எல்லாம் அழைக்கப்படுகிறது.  ★ ப்ளாக் என்பது ஒருவகையான இணையத்தளம், அல்லது இணையத்தளத்தில் ஒரு பகுதியாகும். ★ செய்திகளை பகிரும் முறையில் இவை இரண்டும் வேறுபடுஇருக்கின்றன. ★ இணையத்தளங்களில் செய்திகள் எப்பொழுதாவது தான் புதுப்பிக்கப்படும். ★ ஆனால் ப்ளாக்கில் செய்திகள் அடிக்கடி புதுப்பிக்கப்படும். (உங்கள் ப்ளாக் புதுப்பிக்கப்படாமல்  இருந்தால் அது இணையத்தளம் ஆகிவிடாது!!! ) ★ ப்ளாக்கின் சிறப்பம்சங்களில் ஒன்று வாசகர்கள் தங்கள் கருத்துக்களை பதிவிடும் வசதிஉண்டு. ★ (பெரும்பாலான) இணையத் தளங்களில் அந்த வசதி இல்லை.  ★ நம் கருத்துக்களை சொல்ல வேண்டுமானால் மின்னஞ்சல், தொலைபேசி ஆகியவற்றைத் தான் பயன்படுத்த நிலையை மாற்றி அமைத்தது குகில் ப்ளாக். ★ இணையத்தளம் தொடங்குவதற்கு PHP, MySQL, Python போன்ற கணினி மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்.  ★ ஆனால் ப்ளாக் தொடங்குவதற்கு கணினி அடிப்படைகள் தெரிந்தாலே போதும்.இதுவே இதன் சிறப்பம்...