பிளாக்கை எவ்வாறு தொடங்குவது ? How To Start A Blog in Tamil
Blog பகுதி - 1,
பிளாக்கை எவ்வாறு தொடங்குவது ?
How To Start A Blog in Tamil
Weblog Tamil,
ஒரு பிளாக்கை தொடங்க மற்றும் பிளாக்கின் மூலம் பணம் பெற விரும்புகிறீர்களா?
பிளாக் எழுத புதியவர் எனில், பிளாக்கை தொடங்க நீங்கள் கேட்க வேண்டிய சில கேள்விகள் இங்கே :
ஆம் இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியும்!
எல்லாவற்றிற்கும் மேலாக உங்களது Passion ஐ பின்பற்றி, அதன்மூலம் Passive income ஈட்டுவதை விட சிறந்ததாக என்ன இருக்க முடியும். இது உங்கள் ஆன்லைன் வாழ்க்கையை உருவாக்கத் தொடங்குவதற்கான சிறந்த வழியாகும். இது புதிய உயரங்களை அடைய உதவும்.
நீங்கள் பிளாக் எழுத தொடங்குவதற்கான காரணமாக பின்வரும் சில விஷயங்கள் இருக்கலாம். அவை,
- ★ பணம்
- ★ புகழ்
- ★ உங்களின் அறிவைப் பகிர்தல்
- ★ சமூகத் தாக்கம்
- ★ உங்கள் எண்ணங்களை
- ★ ஆவணப்படுத்துதல்
- ★ செயலற்ற(passive) வருமானம்
- ★ இலவச Gadjets மற்றும் review-க்கான விஷயங்கள்
- ★ Conferences மற்றும் bloggers meet -ற்க்காக அழைக்கப்படுவது
அல்லது வேறு எதாவது.
பிளாக் எழுத புதியவர் எனில், பிளாக்கை தொடங்க நீங்கள் கேட்க வேண்டிய சில கேள்விகள் இங்கே :
★ பிளாக்கை எங்கு தொடங்க வேண்டும்?(platform to blogging)
- ★ நீங்கள் எந்த Niche ஐ எடுக்க வேண்டும்? (Blog topic)
- ★ உங்கள் Domain name என்னவாக இருக்கவேண்டும்?
- ★ Domain name -ஐ வாங்குவதுஎப்படி?
- ★ உங்கள் பிளாக்கை எங்கே host செய்ய வேண்டும்?
- ★ உங்கள் domain பெயருக்கு hosting வாங்குவது எப்படி?
- ★ Domain பெயரில் உங்கள் பிளாக்கை எவ்வாறு நிறுவுவது?
- ★ உங்கள் பிளாக்கின் வடிவமைப்பு(design) எவ்வாறு இருக்க வேண்டும்?
- ★ உங்கள் பிளாக்கை பிரகாசிக்க அத்தியாவசியமான கூறுகள் என்ன?
- ★ முதல் blog post ஐ எழுதுவது எப்படி?
★ இந்த பதிவில், நீங்கள் இந்த கேள்விகளுக்கான பதிலை பார்ப்பீர்கள். அது நீங்கள் பிளாக்கை தொடங்குவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
பிளாக்கை தொடங்குவதற்கான படிகள் இங்கே :
STEP 1 :
முதலில் blog topic ஐ (niche) தேர்ந்தெடுக்க வேண்டும்.
STEP 2 :
எந்த பிளாட்பாரத்தில் எழுதப் போகிறீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
STEP 3 :
உங்களின் பிளாக்கிற்க்கான Domain name ஐ வாங்க வேண்டும்.
STEP 4 :
அதன் பின்பு Web hosting account ஐ வாங்க வேண்டும்.
STEP 5 :
பிளாக்கை WordPress ல் தொடங்க வேண்டும்.
STEP 6 :
பிளாக்கை design செய்ய வேண்டும்.
STEP 7 :
உங்களின் முதலாவது blog post ஐ எழுத வேண்டும்.
STEP 8 :
நீங்கள் எழுதியதை உலகிற்கு பகிர வேண்டும்.
STEP 9 :
உங்களின் பிளாக்கை Monetize செய்ய வேண்டும்.
STEP 10 :
Traffic ஐ பெற்று அதிக வெளிப்பாட்டை பெற வேண்டும்.
Comments
Post a Comment