Posts

Showing posts from May, 2022

உங்கள் வலைப்பதிவில் முக்கியமான பக்கங்களைச் சேர்க்கவும் | Add important pages on your blog in tamil

 உங்கள் வலைப்பதிவில் முக்கியமான பக்கங்களைச் சேர்க்கவும் | Add important pages on your blog in tamil     நீங்கள் பிளாக் எழுத தொடங்கிய முதல் நாளில் இருந்தே பின்வரும் பக்கங்கள்(pages)  உங்களின் பிளாக்கில் அவசியமாக இருக்கவேண்டும்.  i.  About page : உங்களைப் பற்றியும் உங்கள் பிளாக்கை பற்றியும் தகவல்கள் இந்த page -ல் இருக்க வேண்டும். நீங்கள் யார், என்ன படித்தீர்கள், எதனால் பிளாக் எழுதுகிறீர்கள் உள்ளிட்ட பல தகவல்களை கொடுக்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் என்னுடைய  "About me"  page ஐ பார்க்கலாம்.   ii.  Contact page :-     உங்கள் பிளாக்கிற்கு வரும் பார்வையாளர்கள் உங்களுடன் தொடர்பில் இருக்க மற்றும் அவர்களின் சந்தேகங்களை உங்களிடம் கேட்டறிய இந்த page ஐ பயன்படுத்தலாம். அதில் நீங்கள் உங்களின் மின்னஞ்சல் முகவரி அல்லது சமூக வலைதள பக்கத்தின் முகவரி அல்லது contact form ஐ கொடுக்கலாம்.    iii.   Media kit page :-    தற்பொழுது இந்த page உங்களுக்கு தேவையில்லை. ஆனால் இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த page இல...

உங்கள் வலைப்பதிவிற்கு போக்குவரத்தை உருவாக்குதல் | Generate traffic to your blog in tamil

உங்கள் வலைப்பதிவிற்கு போக்குவரத்தை உருவாக்குதல்..! Generate traffic to your blog in tamil..! Driving traffic to your blog     எல்லாவற்றையும் பற்றி தெரிந்துகொண்டு, பிளாக் தொடங்கி, முதல் போஸ்டையும்  போட்டாயிற்று. தற்போது உங்களின் பிளாக் live இல் இருக்கும்.  அடுத்து, அதிகப்படியான traffic  ஐ நீங்கள் பெறவேண்டும். கீழே உள்ள பதிவை படியுங்கள். How to drive huge traffic to your blog in a few weeks?  உங்களின் பிளாக் Google search இல்  எல்லாருக்கும் தெரியும்படியாக வருவதற்கு பின்வரும் பதிவை படியுங்கள். How to index a website in Google search in 24 hours (case study)  தற்பொழுது, நீங்கள் புதியதாக ஆரம்பித்த பிளாக்கிற்கு traffic ஐ பெறுவதற்கு சில பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். How to promote your blog (12+ Actionable blog promotion techniques).

சமூக வலைதலங்கள் | Social Websites in tamil

 சமூக வலைதலங்கள் | Social Websites in tamil Getting Social   உங்களுடைய பிளாக்கை தொடங்கியதும் அதனை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் தான் உங்களின் பார்வையாளர்கள் எப்பொழுதும் உங்களுடன் தொடர்பில்  இருக்க முடியும். அவர்கள் உங்களுடன் தொடர்பில் இருக்க, உங்களுக்கு Facebook page, Instagram account, Twitter account போன்றவை தேவைப்படும்.  Make money with blogging in easy steps :-     நீங்கள் Passive income ஆக பிளாக் மூலமாக பணம் சம்பாதிக்க ஏராளமான வழிகள் உள்ளன. அவற்றில் மிகப்பிரபலமான வழிகள் இங்கே : Google AdSense Media.net Affiliate marketing Sponsored content Amazon affiliate marketing Direct Ad Sales Own digital products like ebooks, online course. FAQ about starting a blog :- புதியதாக பிளாக் எழுதுபவர் எப்படி பணம் சம்பாதிப்பார்? புதியதாக பிளாக் தொடங்குபவர் AdSense மூலமாகவும் Affiliate Marketing மூலமாகவும் பணம் சம்பாதிப்பார்.  ஒரு நாளைக்கு எத்தனை post பதிவிடலாம்? நீங்கள் தொடர்ச்சியாக பதிவிட விரும்பினால், ஒரு நாளைக்கு ஒரு post போடுவதை இலக...

பிளாக்கரில் பிளாக்கை தொடங்குவது எப்படி? How to Start a Blog Using Blogger in Tamil?

Image
பிளாக்கரில் பிளாக்கை தொடங்குவது எப்படி?   How to Start a Blog Using Blogger in Tamil? ◆ பிளாக் எழுதுவது என்பது மிகச் சிறப்பான விஷயம். ஏனெனில் நீங்கள் விரும்பியதை மற்றவர்களுடன் பகிர முடியும். அதுமட்டுமில்லாமல் உங்கள் பிளாக்கில் இருந்து ஒரு நியாயமான வருமானத்தையும் பெற முடியும். ◆ இலவசமாக பிளாக்கை உருவாக்குவதற்கு Blogspot உங்களை அனுமதிக்கிறது. ஆனால் அதற்கு வரம்புகள்(limitations)  உள்ளன.  ◆ இருப்பினும்,  மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒரு புதியவருக்கு ஒரு பிளாக்கை எவ்வாறு உருவாக்குவது மற்றும் பிளாக்கிங் செயல்முறையை எவ்வாறு தொடங்குவது என்பதை அறிய இது ஒரு சிறந்த வழியாகும்.  புதியதாக பிளாக்கிங்கை  தொடங்கும் 'beginners' க்காகவும், அதில் உள்ள அடிப்படைகளை கற்றுக் கொள்ள விரும்புபவர்களுக்காகவும் இந்த பதிவு.   தெரிந்துக் கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள் உள்ளன. 1. முதலாவதாக, Blogspot ஆனது கூகுள் இயக்கும் பிளாக்கிங் தளமாகும். இது ஒரு பிளாக்கை தொடங்க உங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது.  ஆனால் உங்கள் எல்லா படங்களும் பிகாசாவால் (Picasa) வழங்கப்படும்(கூகுளின் ஒரு பகுத...