சமூக வலைதலங்கள் | Social Websites in tamil
சமூக வலைதலங்கள் |
Social Websites in tamil
Getting Social
உங்களுடைய பிளாக்கை தொடங்கியதும் அதனை மற்றவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அப்படி செய்தால் தான் உங்களின் பார்வையாளர்கள் எப்பொழுதும் உங்களுடன் தொடர்பில் இருக்க முடியும்.
அவர்கள் உங்களுடன் தொடர்பில் இருக்க, உங்களுக்கு Facebook page, Instagram account, Twitter account போன்றவை தேவைப்படும்.
Make money with blogging in easy steps :-
நீங்கள் Passive income ஆக பிளாக் மூலமாக பணம் சம்பாதிக்க ஏராளமான வழிகள் உள்ளன. அவற்றில் மிகப்பிரபலமான வழிகள் இங்கே :
- Google AdSense
- Media.net
- Affiliate marketing
- Sponsored content
- Amazon affiliate marketing
- Direct Ad Sales
- Own digital products like ebooks, online course.
FAQ about starting a blog :-
- புதியதாக பிளாக் எழுதுபவர் எப்படி பணம் சம்பாதிப்பார்?
புதியதாக பிளாக் தொடங்குபவர் AdSense மூலமாகவும் Affiliate Marketing மூலமாகவும் பணம் சம்பாதிப்பார்.
- ஒரு நாளைக்கு எத்தனை post பதிவிடலாம்?
நீங்கள் தொடர்ச்சியாக பதிவிட விரும்பினால், ஒரு நாளைக்கு ஒரு post போடுவதை இலக்காக கொள்ளலாம். நீங்கள் 2000+ சொற்களுக்கு மேல் எழுதுகிறீர்கள் எனில் வாரத்திற்கு 2 அல்லது 3 பதிவுகளை எழுதலாம்.
- பிளாக் மூலமாக எப்படி எல்லாம் பணம் சம்பாதிக்கலாம்?
பிளாக் மூலமாக பணம் சம்பாதிக்க நிறைய வழிகள் உள்ளன. அதில் Blog மூலமாக பணம் சம்பாதிப்பது
Comments
Post a Comment