உங்கள் வலைப்பதிவில் முக்கியமான பக்கங்களைச் சேர்க்கவும் | Add important pages on your blog in tamil

 உங்கள் வலைப்பதிவில் முக்கியமான பக்கங்களைச் சேர்க்கவும் |

Add important pages on your blog in tamil


    நீங்கள் பிளாக் எழுத தொடங்கிய முதல் நாளில் இருந்தே பின்வரும் பக்கங்கள்(pages)  உங்களின் பிளாக்கில் அவசியமாக இருக்கவேண்டும்.

 i.  About page :

உங்களைப் பற்றியும் உங்கள் பிளாக்கை பற்றியும் தகவல்கள் இந்த page -ல் இருக்க வேண்டும். நீங்கள் யார், என்ன படித்தீர்கள், எதனால் பிளாக் எழுதுகிறீர்கள் உள்ளிட்ட பல தகவல்களை கொடுக்கலாம். உதாரணத்திற்கு நீங்கள் என்னுடைய "About me" page ஐ பார்க்கலாம்.

  ii. Contact page :-

    உங்கள் பிளாக்கிற்கு வரும் பார்வையாளர்கள் உங்களுடன் தொடர்பில் இருக்க மற்றும் அவர்களின் சந்தேகங்களை உங்களிடம் கேட்டறிய இந்த page ஐ பயன்படுத்தலாம். அதில் நீங்கள் உங்களின் மின்னஞ்சல் முகவரி அல்லது சமூக வலைதள பக்கத்தின் முகவரி அல்லது contact form ஐ கொடுக்கலாம்.

   iii.  Media kit page :-

   தற்பொழுது இந்த page உங்களுக்கு தேவையில்லை. ஆனால் இதைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த page இல் நீங்கள், உங்களின் blog traffic மற்றும் விளம்பரதாரர்கள் உங்களிடம் விளம்பரங்களை கொடுக்க தேவையான அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டும்.


 iv.  Privacy policy page :-

 v.  Disclaimer page :-

 vi.  Disclosure page :-

  vii. Terms and Conditions :-

Comments

Popular posts from this blog

பிளாக்கை எவ்வாறு தொடங்குவது ? How To Start A Blog in Tamil

பிளாக் (Blog) என்றால் என்ன? What is a Blog?

பிளாக்கிங் தளத்தைத் தேர்வு செய்தல் | Choosing a Blogging Site