பிளாக்கிங் தளத்தைத் தேர்வு செய்தல் | Choosing a Blogging Site
Blog பகுதி -3 பிளாக்கிங் தளத்தைத் தேர்வு செய்தல்..! Choosing a Blogging Site..! Choose a blogging platform Weblog Tamil, பிளாக் எழுதலாம் என உங்களுக்கு தோன்றிய உடனே எழுந்த கேள்வி, எங்கு பிளாக் எழுதுவது என்பதாகத்தான் இருக்கும். சரிதானே? ஆனால், நீங்கள் Self hosted platforms - ல் பிளாக் எழுதுங்கள் என பெருவாரியான வர்கள் கூறுகின்றனர் . இது ஏன் free platform -இல் பிளாக் எழுதக்கூடாது என உங்களுக்கு கேள்வி எழும் அல்லவா? அந்த கேள்விக்கு பதில் பிளாக் எழுதலாம் என நினைப்போருக்கு இரண்டு வகையான Platforms உள்ளன. அவை : 1. Free platforms 2. self hosted platforms. இந்த இரண்டைப் பற்றியும் தெரிந்தால், நீங்கள் ஒரு தெளிவான முடிவை எடுக்கமுடியும். Free Platforms : புதியதாக பிளாக் எழுத ஆரம்பிக்கும் நிறைய பேருக்கு WordPress.com, blogger போன்ற Free platforms உள்ளன. அவற்றில் உங்கள் பிளாக்கை எழுதினால் அவர்களின் விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டியிருக்கும். அவர்களால் எந்தவித காரணமின்றியும் உங்களுடைய பிளாக்கை அழிக்க(terminate) செய்ய முடியும். அது மட்டுமில்லாம...